ADDED : மார் 03, 2025 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்திற்கு இடையூரா உள்ள பள்ளம்
மழைநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டியபோது எடுத்த மண், போக்குவரத்துக்கு இடையூறாகரயில்வே சாலையோரம் கொட்டப்பட்டு இருந்தது. இடம்: காஞ்சிபுரம். � இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் மண் அகற்றப்படடது.