ADDED : ஆக 16, 2024 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: செப். இரண்டாவது வாரம், பார்லிமென்ட் லோக்சபா எதிர்கட்சி தலைவரும், காங். ,எம்.பி.,யுமான ராகுல் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இது தொடர்பாக வெளியான செய்தியில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காங். எம்.பி., ராகுல் வரும் செப். இரண்டாவது வாரம் அமெரிக்கா செல்கிறார். அங்கு வாஷிங்டன், சிகாகோ, நியூ ஜெர்சி, லாஸ் ஏஞ்சலஸ், ஆகிய பெருநகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுகிறார்.பின் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து உரையாடுகிறார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
லோக்சபா எதிர்கட்சி தலைவராக ராகுல் செல்லும் முதல் அமெரிக்க பயணம் இது என கூறப்படுகிறது.