/
செய்திகள்
/
இந்தியா
/
10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்; தமிழர்களுக்கு முக்கிய பதவி ஒதுக்கீடு 11 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் தமிழர்களுக்கு முக்கிய பதவி ஒதுக்கீடு

ADDED : ஆக 29, 2024 02:45 AM

பெங்களூரு: கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில், 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில், மாநில சுகாதார துறை கமிஷனராக தமிழரான சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவராக இருக்கும் மற்றொரு தமிழ் அதிகாரி ராம்பிரசாத் மனோகர், இதற்கு முன், பெங்களூரு நகர வளர்ச்சி துறை கூடுதல் செயலராக, கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
துரித நடவடிக்கை மூலம், குடிநீர் பிரச்னை தீர்த்ததாலும், காவிரி 5ம் கட்ட குடிநீர் திட்டம் வேகமாக முடித்ததாலும், அவரது கூடுதல் பொறுப்பு, முழு பொறுப்பாக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது.
பெங்களூரு, ஆக. 29-
கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில், 11 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில், மாநில சுகாதார துறை கமிஷனராக தமிழரான சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.