ADDED : ஏப் 27, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெல்தங்கடி தாலுகாவின் சார்மாடி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பஞ்சாரு மலை கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர்களில் 111 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள்.
நேற்று காலையில் இருந்தே கிராம மக்கள், ஆர்வத்துடன் சென்று ஓட்டு போட்டனர். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும், இந்த கிராம மக்கள் அனைவரும் ஓட்டு போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

