sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ்.கள் பணியிடமாற்றம்

/

தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ்.கள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ்.கள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ்.கள் பணியிடமாற்றம்

3


UPDATED : ஜூலை 22, 2024 07:53 PM

ADDED : ஜூலை 22, 2024 07:36 PM

Google News

UPDATED : ஜூலை 22, 2024 07:53 PM ADDED : ஜூலை 22, 2024 07:36 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ்.,கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு,

1) ஷேக்அப்துல் ரஹ்மான்: நகராட்சி நிர்வாக இணை ஆணையர்

2) அனு: கடலூர் மாநகராட்சி ஆணையர்

3) துர்கா மூர்த்தி: வணிகவரித்துறை இணை ஆணையர்.

4) சுகாபுத்திரா: நெல்லை மாநகராட்சி ஆணையர்.

5) ஸ்ரீகாந்த்: ஓசூர் மாநகராட்சி ஆணையர்.

6) அம்பலவானன்: தொழில்முனைவோர். மற்றும் புத்தாக்க பயிற்சி இயக்குனர்.

7) கற்பகம்: நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளர்

8) அமிர்ஜோதி: தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக்கழக இயக்குனர்.

9) ரஞ்சித் சிங்: சேலம் மாநகராட்சி ஆணையர்

10) சிவஞானம்: சென்னை மெட்ரோ பொலிட்டன் ஆணையம்.(சிஇஓ)

11) ஹனீஷ் சகாபுரா: புதிய திருப்பூர் ஏரியா வளர்ச்சி இயக்குனர்.

12) கந்தசாமி : ஆவடி மாநகராட்சி ஆணையர்

13) விவகோனந்தன்: தமிழ்நாடு நகர நிதி, மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி இயக்குனர்.

14) சதீஷ்: ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை , திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் கலெக்டர்

(15)கிருஷ்ணனுன்னி- கருவூல கமிஷனர்

(16)கவிதா ராமு - அருங்காட்சியக இயக்குனர்






      Dinamalar
      Follow us