ADDED : செப் 26, 2011 08:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜம்மு: காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர் ஒரு ஆர்மி ஜவான், 2 போலீசார் காயமடைந்துள்ளனர்.

