sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரயில்வே பராமரிப்பு பணிகள் இன்று 3 'மெமு' ரயில்கள் ரத்து

/

ரயில்வே பராமரிப்பு பணிகள் இன்று 3 'மெமு' ரயில்கள் ரத்து

ரயில்வே பராமரிப்பு பணிகள் இன்று 3 'மெமு' ரயில்கள் ரத்து

ரயில்வே பராமரிப்பு பணிகள் இன்று 3 'மெமு' ரயில்கள் ரத்து


ADDED : மே 29, 2024 04:56 AM

Google News

ADDED : மே 29, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : 'பையப்பனஹள்ளி - விஸ்வேஸ்வரய்யா ரயில்வே முனையம் இடையே பராமரிப்புப் பணிகள் நடப்பதால், மூன்று மெமு ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகின்றன' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

ரயில் எண் 01766: ஒயிட்பீல்டு - கே.எஸ்.ஆர்., பெங்களூரு; எண் 06561: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - பங்கார்பேட்; எண் 01733: பங்கார்பேட் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு இடையே இயங்கும் 'மெமு' ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இடை நிறுத்தம்


இதுபோன்று, எண் 06389 கே.எஸ்.ஆர்., பெங்களூரு - பங்கார்பேட் ரயில், ஒயிட்பீல்டில் புறப்படும்

l எண் 06535: சிக்கபல்லாபூர் - பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் எலஹங்காவுடன் நிறுத்தப்படும்

l எண் 06536: பெங்களூரு கன்டோன்மென்ட் - சிக்கபல்லாபூர் ரயில், எலஹங்காவில் இருந்து புறப்படும்

l எண் 01776: மாரிகுப்பம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில், கே.ஆர்., புரத்துடன் நிறுத்தப்படும்

l எண் 01775: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - மாரிகுப்பம் ரயில், கே.ஆர்., புரத்திலிருந்து புறப்படும்

l எண் 01793: மாரிகுப்பம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் கே.ஆர்., புரத்தில் நிறுத்தப்படும்

l எண் 01794: கே.ஆர்.,புரம் - மாரிகுப்பம் ரயில், பங்கார்பேட்டையுடன் நிறுத்தப்படும்

l எண் 06529: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - குப்பம் ரயில், கே.ஆர்., புரத்திலிருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us