தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பா.ஜ.,வை ஏமாற்றிய 5 மாநிலங்கள்

பா.ஜ.,வை ஏமாற்றிய 5 மாநிலங்கள்

பா.ஜ.,வை ஏமாற்றிய 5 மாநிலங்கள்


ADDED : ஜூன் 05, 2024 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2024 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநிலம் மொத்த தொகுதி 2019ல் வெற்றி 2024ல் வெற்றி

ஹரியானா 10 10 (58.21%) 5 (46.18%)

மஹாராஷ்டிரா 48 23 (27.84%) 11 26.48%

ராஜஸ்தான் 25 24 (59.07%) 14 (49.26%)

உத்தரபிரதேசம் 80 62 (49.98%) 36 (41.54%)

மேற்கு வங்கம் 42 18 (40.6%) 12 (38.39%)

எவ்வளவு ஓட்டு குறைவு மாநிலம் 2019 2024 குறைவு


ஹரியானா 73,57,347 59,05,561 14,51,786

மஹாராஷ்டிரா 1,49,12,139 1,35,46,335 13,65,804

மேற்கு வங்கம் 2,30,28,343 2,10,02,763 20,25,580

உத்தரபிரதேசம் 4,28,58,171 3,50,73,044 77,85,127

ராஜஸ்தான் 1,95,43,346 1,61,65,859 33,77,487

உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, மேற்கு வங்கத்தில் உள்ள 205 தொகுதிகளில், 2019ல் பா.ஜ., 137ல் வென்றது. 2024ல் 78ல் மட்டும் வென்றது. 59 தொகுதியை இழந்தது. ஐந்து மாநிலத்தில், 2019ல் பெற்ற ஓட்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை 1.60 கோடி ஓட்டுகளை இழந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us