sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மின்சார காரிலிருந்து இன்ஜின் காருக்கு மாற 51% பேர் விருப்பம்

/

மின்சார காரிலிருந்து இன்ஜின் காருக்கு மாற 51% பேர் விருப்பம்

மின்சார காரிலிருந்து இன்ஜின் காருக்கு மாற 51% பேர் விருப்பம்

மின்சார காரிலிருந்து இன்ஜின் காருக்கு மாற 51% பேர் விருப்பம்


ADDED : ஜூலை 28, 2024 04:18 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மின்சார கார்களைப் பயன்படுத்தும் 51 சதவீதம் பேர், இன்ஜின் கார்களுக்கு திரும்ப நினைப்பதாக, பார்க்கிங் சேவைகளை வழங்-கும் 'பார்க் பிளஸ்' நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய-வந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு, புதுடில்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களில் வசிக்கும் 500 மின்சார கார் உரிமையா-ளர்களிடம் எடுக்கப்பட்டுள்ளது.

சார்ஜிங் கட்டமைப்பு, குறைந்த வேக சார்ஜிங் உள்ளிட்ட பல்-வேறு கூடுதல் பிரச்னைகளும் இருப்பதால், இந்திய சூழ்நிலைக-ளுக்கு ஹைபிரிட் கார்கள் சிறந்ததாக இருக்கும் என, ஆட்டோ-மொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us