தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 7 ஐ.ஏ.எஸ்., இடமாற்றம்

7 ஐ.ஏ.எஸ்., இடமாற்றம்

7 ஐ.ஏ.எஸ்., இடமாற்றம்


ADDED : ஆக 15, 2024 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2024 03:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : கர்நாடகாவில் ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

மாற்றப்பட்ட அதிகாரிகள் விபரம்:

அதிகாரி பெயர் பழைய பொறுப்பு புதிய பொறுப்பு

குஷ்பு சவுத்ரி காத்திருப்போர் பட்டியல் நிர்வாக இயக்குனர், கர்நாடக மாநில தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஆணையம்

ஷெட்டண்ணவர் நிர்வாக இயக்குனர், ஹட்டி தங்க சுரங்கம் செயலர், பிற்படுத்தப்பட்டோர் நலன்

வெங்கடேஷ் காத்திருப்போர் பட்டியல் கமிஷனர், ஹிந்து அறநிலையத்துறை

சதீஷ் நிர்வாக இயக்குனர் கர்நாடக மாநில தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஆணையம் சிறப்பு கமிஷனர், பெங்களூரு மாநகராட்சி

பசவராஜேந்திரா கமிஷனர், ஹிந்து அறநிலையத்துறை இயக்குனர், தோட்டக்கலை துறை

லதாகுமாரி நிர்வாக இயக்குனர், கர்நாடக குடியிருப்பு கல்வி நிறுவன சங்கம் சி.இ.ஓ., பெங்களூரு ரூரல் மாவட்ட பஞ்சாயத்து

காந்தராஜ் சி.இ.ஓ., பெங்களூரு ரூரல் மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக இயக்குனர், கர்நாடக குடியிருப்பு கல்வி நிறுவன சங்கம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us