sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரதமர் மோடி அமைச்சரவையில் 70 பேர் கோடீஸ்வரர்கள்

/

பிரதமர் மோடி அமைச்சரவையில் 70 பேர் கோடீஸ்வரர்கள்

பிரதமர் மோடி அமைச்சரவையில் 70 பேர் கோடீஸ்வரர்கள்

பிரதமர் மோடி அமைச்சரவையில் 70 பேர் கோடீஸ்வரர்கள்

7


ADDED : ஜூன் 12, 2024 01:39 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 01:39 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். மோடியை தவிர்த்து அமைச்சரவையில் 71 பேர் உள்ளனர்.

ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்ட அறிக்கை: 71 அமைச்சர்களில் 70 பேர் சராசரியாக 107.94 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ளனர். ஊரக வளர்ச்சி துறை இணை அமைச்சர் சந்திர சேகர் பெம்மாசானி, 5705.47 கோடி ரூபாய் சொத்துகளுடன்முதலிடத்தில் உள்ளார்.

47 பேர் 51 - 70 வயதுக்குப்பட்டவர்கள். 31 - 50 வயதுக்குட்பட்ட 17 அமைச்சர்கள் அமைச்சரவையில் உள்ளனர்.28 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 19 பேர் மீது, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வெறுப்பு பேச்சு போன்ற கடுமையான வழக்குகள் உள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us