sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோலார் தொகுதியில் 78.07 சதவீதம் ஓட்டுப்பதிவு

/

கோலார் தொகுதியில் 78.07 சதவீதம் ஓட்டுப்பதிவு

கோலார் தொகுதியில் 78.07 சதவீதம் ஓட்டுப்பதிவு

கோலார் தொகுதியில் 78.07 சதவீதம் ஓட்டுப்பதிவு

1


ADDED : ஏப் 27, 2024 06:06 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 06:06 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார்: கோலார் லோக்சபா தொகுதியில் 78.07 சதவீதம் ஓட்டு பதிவாகி உள்ளது.

* கோலார் லோக்சபா தொகுதியில் ஆண்கள் 6,56,875 பேரும், பெண்கள் 6,50,350 பேரும், மூன்றாம் பாலினம் 70 பேரும் என 13,07,295 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர்.

* ஆண்கள் 76.93 சதவீதம். பெண்கள் 74.51 சதவீதம். மூன்றாம் பாலினம் 33.18 சதவீதம் என 75.70 சதவீத ஓட்டுகள் பதிவாகின

* சீனிவாசப்பூரில் ஒரு ஓட்டுச்சாவடியில் மின்னணு ஓட்டு இயந்திரம் கோளாறானது. இதனால் காலை 8:30 மணி வரை ஓட்டுப்பதிவு துவங்கவில்லை

* தங்கச் சுரங்க குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் காங்கிரசார் மட்டுமே ஓட்டுச்சாவடியில் இருந்தனர்

* தங்கவயல் நகரப் பகுதியில் பவர்லால் பேட்டை, ராபர்ட்சன் பேட்டை, சொர்ணா நகர் பகுதிகளில் காங்கிரசார், தேசிய ஜனநாயக கூட்டணியினர் நடமாட்டம் சமமாக இருந்தது. சிறு தகராறும் ஏற்படவில்லை

* தங்கவயல் தொகுதியின் எல்லைப் பகுதியான கெம்பாபுராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா ஓட்டுப் பதிவு செய்தார்

* நகராட்சி முன்னாள் தலைவர் முனிசாமி ஓரியண்டல் வார்டு பகுதியில் காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்காளர்களை வணங்கி ஓட்டுக்கேட்டார்

* பங்கார்பேட்டை தொகுதியில் இரு கட்சிகள் தரப்பிலும் ஓட்டுக்கு தலா 250 ரூபாய் பட்டுவாடா செய்யப் பட்டதாக தகவல்கள் பரவின

*முல்பாகலில் ம.ஜ.த.,வினர் ஓட்டுச்சாவடிகளின் அருகில் மோர், குடிநீர் வழங்கி தாகத்தை தணிந்தனர்.






      Dinamalar
      Follow us