ADDED : மே 07, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீனிவாசப்பூர் : வனப் பகுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
சீனிவாசப்பூரின் பலமரி வனப் பகுதியில் மரம் ஒன்றில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். சீனிவாசப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர், சீனிவாசப்பூரின் சலகனரேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், 21 என்பது தெரிய வந்தது. விசாரணை தொடர்கிறது.

