sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ 'ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்'

'ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்'

'ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்'


ADDED : பிப் 26, 2025 07:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2025 07:55 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விக்ரம்நகர்:'முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர், பகத் சிங் உருவப்படங்களை அகற்றியதை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவோம்' என, ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

நேற்று செய்தியாளர்களிடம் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் சஞ்சீவ் ஜா, குல்தீப் குமார் ஆகியோர் கூட்டாக கூறியதாவது:

'ஜெய் பீம்' கோஷத்தை எழுப்பியதற்காக ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 'மோடி-... மோடி...' என்று கோஷமிட்டனர்.

முதல்வர் அலுவலகத்திலிருந்து அம்பேத்கர், பகத் சிங் உருவப்படங்களை அகற்றியதை பொறுத்துக் கொள்ள முடியாது. அதற்கு எதிராக ஆம் ஆத்மி தொடர்ந்து போராட்டம் நடத்தும்.

ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது, அம்பேத்கர், பகத் சிங் படங்கள் இருந்த இடத்திலேயே மீண்டும் வைக்க வேண்டும்.

பா.ஜ., தலைமையிலான அரசு, அம்பேத்கரை அவமதிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேவையில்லாமல் ஆம் ஆத்மி இந்த விஷயத்தில் வதந்தியை பரப்புவதாக பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us