தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அத்வானி 'டிஸ்சார்ஜ்'

அத்வானி 'டிஸ்சார்ஜ்'

அத்வானி 'டிஸ்சார்ஜ்'


ADDED : ஜூன் 28, 2024 12:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2024 12:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி,பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானிக்கு நேற்று முன்தினம் இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இரவு 10:30 மணியளவில் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வயது மூப்பின் காரணமாக ஏற்படும் உடல்நல பிரச்னைகள் அத்வானிக்கு இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

அவருக்கு சிறுநீரகவியல் மருத்துவத் துறையைச் சேர்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து உடல்நலம் தேறிய அவர், நேற்று மதியம் 'டிஸ்சார்ஜ்' ஆகி வீடு திரும்பினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us