sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வெடிகுண்டு மிரட்டல் சிறுவனுக்கு அறிவுரை

/

வெடிகுண்டு மிரட்டல் சிறுவனுக்கு அறிவுரை

வெடிகுண்டு மிரட்டல் சிறுவனுக்கு அறிவுரை

வெடிகுண்டு மிரட்டல் சிறுவனுக்கு அறிவுரை


ADDED : மே 03, 2024 10:34 PM

Google News

ADDED : மே 03, 2024 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுடில்லி நாங்லோய் பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டில்லி மாநகரப் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இ-மெயில் வந்தது.

நங்லோய் பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும், சிறப்புப் படையினர் இதுகுறித்து விசாரித்து வந்தனர்.

அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவனை கண்டுபிடித்தனர். விளையாட்டுக்காக இ-மெயில் அனுப்பியதாக கூறினான். பின், அவனுக்கு அறிவுரை கூறி, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us