ADDED : மார் 08, 2025 02:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நீதிமன்ற நடவடிக்கைகளை மொழி பெயர்க்க, 2 கோடி ரூபாயில், 'ஏ.ஐ.,' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
* நீதிமன்றங்களில் உள்ள நுாலகங்களை மேம்படுத்தவும், டிஜிட்டல் நுாலகங்கள் துவங்கவும், 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், ஆன்லைனில் நுாலகம் அமைக்க, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு.
* கிருஷ்ணா மேலணை திட்டத்தின் கீழ், நிலம் கையகப்படுத்துதல் வழக்கை விரைந்து முடிக்க, பாகல்கோட் மாவட்டத்தில், 'நிலம் கையகப்படுத்துதல் வழக்குகளுக்கான சிறப்பு விரைவு நீதிமன்றம்' அமைப்பு.
* கொப்பாலில், புதிய மாவட்ட நீதிமன்ற வளாகம் கட்ட, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு.