நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை ஆசிரியர்கள் சங்க தலைவராக சர்வதேச ஆய்வுப் பள்ளியின் பேராசிரியை மவுசுமி பாசு நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைத் தலைவர்களாக மீனாட்சி சுந்தர்யாள் மற்றும் பிரதீப் கே ஷிண்டே ஆகியோரும், செயலராக சையத் அக்தர் உசேன், துணைச் செயலர்கள் ஆக விகாஸ் பாஜ்பாய் மற்றும் கவுஷல் கிஷோர் சந்தேல், பொருளாளராக விகாஸ் ராவல் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

