sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்

/

இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்

இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்

இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்


ADDED : ஜூலை 07, 2024 03:07 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடக்கும் மூன்று சட்டசபை, ஒரு மேலவை தொகுதிக்கு பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹாவேரி ஷிகாவி பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசவராஜ் பொம்மை; பல்லாரி சண்டூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., துக்காராம்; ராம்நகர் சென்னப்பட்டணா ம.ஜ.த., -- எம்.எல்.ஏ., குமாரசாமி.

தட்சிண கன்னடா - உடுப்பி தொகுதியில் இருந்து, மேலவைக்கு எம்.எல்.சி.,யாக தேர்வு செய்யப்பட்ட கோட்டா சீனிவாஸ் பூஜாரி.

இவர்கள் நான்கு பேரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி., ஆனதால், எம்.எல்.ஏ., -- எம்.எல்.சி., பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதனால் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நான்கு தொகுதிகளுக்கும், பா.ஜ., நேற்று பொறுப்பாளர்களை நியமித்தது.

ஷிகாவி: எதிர்க்கட்சித் தலைவர் அசோக், எம்.எல்.ஏ.,க்கள் அரவிந்த் பெல்லத், மகேஷ் தெங்கினகாயி, மாநில பொதுச் செயலர் ராஜிவ்.

சண்டூர்: எம்.பி., கோவிந்த் கார்ஜோள், மாநில பொதுச் செயலர் சுனில் குமார், எம்.எல்.சி.,க்கள் ரவிகுமார், நவீன்.

சென்னப்பட்டணா: எம்.எல்.ஏ.,க்கள் அஸ்வத் நாராயணா, கிருஷ்ணப்பா, எம்.எல்.சி., கோபிநாத் ரெட்டி, மாநில பொதுச் செயலர் நந்தீஷ் ரெட்டி.

எம்.எல்.சி., இடைத்தேர்தல்: முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, எம்.பி.,க்கள் கோட்டா சீனிவாஸ் பூஜாரி, பிரிஜேஷ் சவுடா, மாநில பொதுச் செயலர் பிரீத்தம் கவுடா.






      Dinamalar
      Follow us