sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லடாக்கில் ராணுவ டாங்கி விபத்தில் சிக்கியது: 5 வீரர்கள் மரணம்

/

லடாக்கில் ராணுவ டாங்கி விபத்தில் சிக்கியது: 5 வீரர்கள் மரணம்

லடாக்கில் ராணுவ டாங்கி விபத்தில் சிக்கியது: 5 வீரர்கள் மரணம்

லடாக்கில் ராணுவ டாங்கி விபத்தில் சிக்கியது: 5 வீரர்கள் மரணம்

9


UPDATED : ஜூன் 29, 2024 12:55 PM

ADDED : ஜூன் 29, 2024 11:36 AM

Google News

UPDATED : ஜூன் 29, 2024 12:55 PM ADDED : ஜூன் 29, 2024 11:36 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லே: லடாக் எல்லையில் ராணுவ பயிற்சியின் போது டாங்கி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

லடாக் அருகே சீன எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் ஆற்றைக் கடக்கும் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஆற்றில் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 5 ராணுவ வீரர்கள் தண்ணீர் அடித்து செல்லப்பட்டனர். ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

அதிகாலை 3 மணிக்கு ஆற்றைக் கடக்கும் பயிற்சி நடந்தது. லேயில் இருந்து 148 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மந்திர் மோர்க்கு அருகில் உள்ள ஆற்றைக் கடந்து, டாங்கி சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us