ADDED : மே 30, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோலார்: கோலார் மாவட்டத்தில் ஜூன் 1 முதல் 4 வரை மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா நேற்று கூறுகையில், ''கர்நாடக மேலவையின், தென் கிழக்கு ஆசிரியர்கள் தொகுதிக்கு ஜூன் 3ம் தேதி தேர்தல் நடக்கிறது. மறுநாள் 4ம் தேதி லோக்சபா தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. எனவே, ஜூன் 1 முதல் 4ம் தேதி நள்ளிரவு வரை மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.