தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பா.ஜ.,வினர் சுயநலமற்றவர்கள்!

பா.ஜ.,வினர் சுயநலமற்றவர்கள்!

பா.ஜ.,வினர் சுயநலமற்றவர்கள்!


ADDED : ஏப் 06, 2024 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2024 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரதமர்களை, முதல்வர்களை உருவாக்க துவங்கப்பட்ட கட்சி பா.ஜ., கிடையாது. தேச நலனுக்கான சித்தாந்தத்தை உருவாக்க துவங்கப்பட்டது. இதன் தலைவர்கள் சுயநலமின்றி கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்தனர்; உழைக்கின்றனர்.

தேவேந்திர பட்னவிஸ், மஹா., துணை முதல்வர், பா.ஜ.,



இரண்டாம் இடமும் கிடையாது!


கேரளாவில் பா.ஜ.,வின் மதவாத அரசியல் வேர் விடுவதை இடதுசாரிகள் அனுமதிக்க மாட்டோம். மாநிலத்தில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ.,வை வீழ்த்துவோம். அவர்களால் இரண்டாவது இடம் கூட பிடிக்க முடியாது.

பினராயி விஜயன், கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூ.,

வாக்குறுதிகள் என்னாச்சு!


தெலுங்கானா சட்டசபை தேர்தலின் போது ஆறு உத்தரவாதங்கள் என்ற பெயரில் காங்கிரஸ் வாக்குறுதிகளை அறிவித்தது. அவை, 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என்றது. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ராகுல் எவ்வாறு எம்.பி., தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வருகிறார்.

கிஷன் ரெட்டி, மத்திய அமைச்சர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us