தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ 'பாடி பில்டர்' மணப்பெண்

'பாடி பில்டர்' மணப்பெண்

'பாடி பில்டர்' மணப்பெண்


ADDED : மார் 08, 2025 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2025 02:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்தவர் பாடி பில்டர் சித்ரா புருஷோத்தம். பிட்னஸ் தொடர்பாக பயிற்சி அளித்து வரும் இவர், சமீபத்தில் தன் நெருங்கிய நண்பரும், நீண்ட நாள் காதலருமான கிரண் ராஜை மணந்தார்.

திருமணத்தின் போது மணப்பெண் அலங்காரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us