sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் பஸ்சில் வெடிகுண்டு மிரட்டல்: நள்ளிரவில் பரபரப்பு

/

டில்லியில் பஸ்சில் வெடிகுண்டு மிரட்டல்: நள்ளிரவில் பரபரப்பு

டில்லியில் பஸ்சில் வெடிகுண்டு மிரட்டல்: நள்ளிரவில் பரபரப்பு

டில்லியில் பஸ்சில் வெடிகுண்டு மிரட்டல்: நள்ளிரவில் பரபரப்பு


ADDED : ஜூலை 28, 2024 01:37 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் பேருந்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலால் அங்கு நள்ளிரவில் பரபரப்பு காணப்படுகிறது.

டில்லியின் நரேலா என்ற பகுதியில் உள்ள சான்சல் பூங்கா நகரிலிருந்து வந்த தொலைபேசியில் பேசிய நபர், டில்லி நங்கலோய்- நஜப்கார் சாலை பகார்வாலா என்ற இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள பஸ்சில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.

தகவலறிந்த டில்லி போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் , தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது.






      Dinamalar
      Follow us