sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹாரில் அமைச்சரவை விரிவாக்கம்

/

பீஹாரில் அமைச்சரவை விரிவாக்கம்

பீஹாரில் அமைச்சரவை விரிவாக்கம்

பீஹாரில் அமைச்சரவை விரிவாக்கம்


ADDED : பிப் 27, 2025 01:29 AM

Google News

ADDED : பிப் 27, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

ேநற்று பீஹார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 7 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ராஜ்புத், பூமிஹார், யாதவ் சமூகங்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us