sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கே.ஆர்.எஸ்., வேட்பாளர் மீது வழக்கு பதிவு 

/

கே.ஆர்.எஸ்., வேட்பாளர் மீது வழக்கு பதிவு 

கே.ஆர்.எஸ்., வேட்பாளர் மீது வழக்கு பதிவு 

கே.ஆர்.எஸ்., வேட்பாளர் மீது வழக்கு பதிவு 


ADDED : ஏப் 15, 2024 03:39 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல், : னுமதி பெறாமல் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக கே.ஆர்.எஸ்., வேட்பாளர் உட்பட இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கோலார் லோக்சபா தொகுதியில் கே.ஆர்.எஸ்., எனும் கர்நாடக ராஷ்டிரிய சமிதி கட்சி வேட்பாளராக மகேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்காக, பேத்தமங்களா பஸ் நிலையம் அருகில் கட்சி தலைவர் ரவிகிருஷ்ணா ரெட்டி, டெம்போ ஒன்றில் நின்று பிரசாரம் செய்தார். தேர்தல் நிதியும் வசூல் செய்தார்.

இதை பார்த்த தேர்தல் அதிகாரிகள், பிரசாரத்துக்கு அனுமதி பெறப்பட்டதா என கேள்வி கேட்டனர். இதனால், கோபமடைந்த ரவி கிருஷ்ணா ரெட்டி, தேர்தல் அதிகாரிகளை திட்டினாராம்.

இது பற்றி பேத்தமங்களா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. வேட்பாளர் மகேஷ், கட்சி தலைவர் ரவி கிருஷ்ணா ரெட்டி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us