ADDED : ஜூலை 16, 2024 10:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணி இறுதிக் கட்டத்தை எட்டியதை தொடர்ந்து, பட்ஜெட் தயாரிக்கும் அலுவலர்களுக்கு அல்வா செய்து வழங்கும் நிகழ்ச்சி இன்று நிதியமைச்சகத்தில் நடந்தது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா வழங்கினார்.