UPDATED : ஜூலை 23, 2024 05:43 PM
ADDED : ஜூலை 23, 2024 01:28 PM

புதுடில்லி: 2024- 25ம் நிதி ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை இன்று (ஜூலை 23) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது குறித்து தலைவர்களின் கருத்துகள் பின்வருமாறு:
பிரதமர் மோடிக்கு நன்றி
தமிழக முதல்வர் ஸ்டாலின்
மத்திய பட்ஜெட் ஒட்டுமொத்த இந்தியாவுக்கானதாக தெரியவில்லை. நிதி ஒதுக்காதது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம். பெயர் அளவுக்கு மட்டுமே வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக் கொள்ள பா.ஜ., நினைப்பது வேதனைக்குரியது.
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி
வளர்ச்சிக்கான பட்ஜெட்
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
10 ஆண்டுகள் தொடர் போராட்டத்திற்கு பிறகு வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு எந்த திட்டமும் இல்லை. மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான பொருளாதார திறனை மேம்படுத்த எந்த சிறப்புத் திட்டமும் இல்லை.
தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
காங். தேர்தல் அறிக்கையில் 30வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வேலை வாய்ப்புக்கான ஊக்கத்தொகை திட்டம் இடம்பெற்று உள்ளது. 11வது பக்கத்தில் இடம்பெற்றுள்ள அம்சமும் பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
காங்.,எம்.பி சசி தரூர்
ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு
பீஹார் மாநில முதல்வர் நிதீஷ் குமார்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
அ.தி.முக., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,
ஏமாற்றம் அளிக்கிறது!
ம.பி., முதல்வர் மோகன் யாதவ்
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
காங்., எம்.பி மாணிக்கம் தாகூர்
சமாஜ்வாதி கட்சி எம்.பி., டிம்பிள் யாதவ்
பா.ஜ., எம்.பி சுபாஷ்
வரவேற்கிறோம்...!
விலைவாசி உயர்வு
3வது பொருளாதார நாடு
வேலையில்லா திண்டாட்டம்
கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: 10 ஆண்டுகால வளர்ச்சியின் ஒருங்கிணைப்பாகவும், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மிகுந்த ஏமாற்றம்
டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக
திமுக.,வின் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், ''கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு என்ன செய்ததோ அதை அப்படியே இந்த முறையும் தொடர்கிறது. இதற்கு முன் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 6 பட்ஜெட்டில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இதுவரை நிறைவேற்றவில்லை. பா.ஜ., ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளும் பட்ஜெட் இது'' என்றார்.
