sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பஞ்சாப் எல்லையில் சீன தயாரிப்பு டிரோன்கள் பறிமுதல்

/

பஞ்சாப் எல்லையில் சீன தயாரிப்பு டிரோன்கள் பறிமுதல்

பஞ்சாப் எல்லையில் சீன தயாரிப்பு டிரோன்கள் பறிமுதல்

பஞ்சாப் எல்லையில் சீன தயாரிப்பு டிரோன்கள் பறிமுதல்

2


UPDATED : ஏப் 22, 2024 02:49 AM

ADDED : ஏப் 22, 2024 02:43 AM

Google News

UPDATED : ஏப் 22, 2024 02:49 AM ADDED : ஏப் 22, 2024 02:43 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சீன தயாரிப்பு டிரோன்கள் இரண்டு மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் ஆளில்லா விமானங்கள் இருப்பதாக உளவு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எல்லை பாதுகாப்பு படை மற்றும் பஞ்சாப் போலீஸ் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன்கள் இரண்டு இருப்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன.

கடந்த 20 ம் தேதி பெரோஸ்பூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் சரக்குகளுடன் ஆளில்லா விமானம் இருப்பதாக பி.எஸ்.எப் படைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சோதனைசெய்த போது சந்தேகத்திற்கிடமான வகயைில் 2710 கிலோ எடையுள்ள மூன்று ஹெராயின் பாக்கெட்டுக்களை கொண்டு சென்ற டிரோன் மீட்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us