sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சின்மயா வித்யாலயா 100 சதவீதம் தேர்ச்சி

/

சின்மயா வித்யாலயா 100 சதவீதம் தேர்ச்சி

சின்மயா வித்யாலயா 100 சதவீதம் தேர்ச்சி

சின்மயா வித்யாலயா 100 சதவீதம் தேர்ச்சி


ADDED : மே 10, 2024 05:19 AM

Google News

ADDED : மே 10, 2024 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹலசூரு : எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், சின்மயா வித்யாலயா பள்ளியில், மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெங்களூரு ஹலசூரு செயின்ட் ஜான்ஸ் சாலையில், சின்மயா வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், இம்முறை எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதிய 64 மாணவ - மாணவியரும் தேர்ச்சி பெற்றனர்.

இதில், 'ஏ பிளஸ்' - 9 பேர் ; 'ஏ' - 16 பேர்; 'பி பிளஸ்' - 17 பேர்; பி - 12 பேர்; சி பிளஸ் - 9 பேர்; சி 1 தர வரிசையில் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மேலும், மாணவர் தனுஷ் 614 மதிப்பெண்ணுடன் 98.24 சதவீதம் பெற்று, பள்ளி அளவில் முதலிடத்தையும்; மாணவர் தர்ஷன் 594 மதிப்பெண்ணுடன் 95.04 சதவீதம் பெற்று, இரண்டாம் இடத்தையும்; மாணவி அபூர்வா 593 மதிப்பெண்ணுடன், 94.8 சதவீதம் பெற்று, மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அனைத்து மாணவர்களையும், பள்ளி முதல்வர் தேவிகா குமாரி, அடுத்த முதல்வர் நீரஜா சீனிவாசன் உட்பட ஆசிரியர்கள், நிர்வாகிகள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us