sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கலெக்டர்களை அமித் ஷா மிரட்டுவதாக காங்., புகார்

/

கலெக்டர்களை அமித் ஷா மிரட்டுவதாக காங்., புகார்

கலெக்டர்களை அமித் ஷா மிரட்டுவதாக காங்., புகார்

கலெக்டர்களை அமித் ஷா மிரட்டுவதாக காங்., புகார்


ADDED : ஜூன் 02, 2024 02:26 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, நாடு முழுதும் ஏழு கட்டங்களாக நடந்த லோக்சபா தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தேர்தல் அதிகாரிகளாக செயல்படும் கலெக்டர்கள் 15 பேரிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். இது அப்பட்டமான மிரட்டலாகும். பா.ஜ., எவ்வளவு அவநம்பிக்கையுடன் உள்ளது என்பதை இது காட்டுகிறது.

ஆனால், அதிகாரிகள் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகக் கூடாது; அரசியல் சாசனத்தை நிலைநாட்ட வேண்டும். தேர்தலில் மக்களின் விருப்பமே வெல்லும். வரும் 4ம் தேதி பா.ஜ., அமித் ஷா, மோடி ஆகியோர் வெளியேறுவர். இண்டியா கூட்டணி வெல்லும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us