
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்களுக்கு மரியாதை
லோக்சபாவில் ம.ஜ.த., - பா.ஜ., இடையே கூட்டணி ஏற்பட்டு உள்ளதால், மாநிலத்தில் புதிய அரசியல் காற்று வீசுகிறது. இரு கட்சிகளின் ஒருங்கிணைப்பு, அனைத்து மாவட்டம், தொகுதிகளிலும் தொடர வேண்டும். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. இரு கட்சி தலைவர்களும் பேச்சு நடத்தி வருகின்றனர். சுமலதாவிடம், பா.ஜ., தலைவர் பேசி உள்ளார். குழப்பம் எதுவும் இல்லை. எந்த கட்சி வேட்பாளராக இருந்தாலும், பெண்களை பற்றி அவதுாறாக பேசுவது சரியல்ல.
பசவராஜ் பொம்மை,
பா.ஜ., வேட்பாளர், ஹாவேரி தொகுதி

