தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மக்களை மூழ்கடிக்கும் கடன்!

மக்களை மூழ்கடிக்கும் கடன்!

மக்களை மூழ்கடிக்கும் கடன்!


ADDED : மார் 30, 2024 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2024 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க 14 லட்சம் கோடி கடன் வாங்கும் திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. 2014 வரை நாட்டின் கடன், 55 லட்சம் கோடி ரூபாய். தற்போது 205 லட்சம் கோடி ரூபாய். மத்திய பா.ஜ., அரசு மக்களை கடனில் மூழ்கடிக்கிறது.

பிரியங்கா , பொதுச்செயலர், காங்கிரஸ்

சிறை செல்வது உறுதி!


தெலுங்கானாவில் முந்தைய பி.ஆர்.எஸ்., அரசு தொலைபேசி ஒட்டுகேட்பில் ஈடுபட்டுள்ளது. கே.டி.ராமா ராவ் சில அழைப்புகளை மட்டும் ஒட்டுக் கேட்டதாக கூறியுள்ளார். விசாரணை நடந்து வருகிறது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் சிறை செல்வது உறுதி.

ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முதல்வர், காங்கிரஸ்

சர்ச்சுகளின் கருத்து என்ன?


சி.ஏ.ஏ., விவகாரத்தில் முஸ்லிம் மதத்தினரையும் சேர்க்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் நிலைப்பாடு கிடையாது. இந்த சட்டத்தில் கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட யாரும் குடியுரிமை பெறக்கூடாது என எதிர்க்கின்றனர். இது குறித்து சர்ச்சுகளின் கருத்து என்ன?

முரளீதரன், மத்திய அமைச்சர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us