தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தெரு நாய்கள் கடித்து மான் பலி

தெரு நாய்கள் கடித்து மான் பலி

தெரு நாய்கள் கடித்து மான் பலி


ADDED : மே 19, 2024 03:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2024 03:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல் : கோரமண்டல் பாலக்காட்டு லைன் பகுதியில் தெருநாய்கள் கடித்து குதறியதால், ஒரு மான் பலியானது.

தங்கவயல் பெமல் தொழிற் சாலையின் 'எச் அண்ட் பி' டிவிஷன் அருகே வனப்பகுதியில் மான்கள் சரணாலயம் உள்ளது. கோடைக் காலத்தில் தண்ணீர், தீவன தட்டுப்பாடு காரணமாக மான்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறுவது வழக்கம்.

இங்குள்ள தெருநாய்கள், மான்களை விரட்டிச் சென்று கடித்துக் கொல்கின்றன. நேற்று கோரமண்டல் பாலக்காடு லைன் பகுதியில், ஒரு மானை தெருநாய்கள் கடித்துக் கொன்றுள்ளது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்த மான், வனஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us