ADDED : ஆக 28, 2024 07:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லி பா.ஜ., பூர்வாஞ்சல் மோர்ச்சா மாநில தலைவராக சந்தோஷ் ஓஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான நியமனக் கடிதத்தை டில்லி பா.ஜ. தலைவர் வீரேந்திர சச்தேவா, ஓஜாவிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதேபோல, டில்லி பா.ஜ., செய்தித் தொடர்பாளராக நீரஜ் திவாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

