தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சிருங்கேரி கோவிலில் ஆடை கட்டுப்பாடு

சிருங்கேரி கோவிலில் ஆடை கட்டுப்பாடு

சிருங்கேரி கோவிலில் ஆடை கட்டுப்பாடு


ADDED : ஜூலை 20, 2024 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2024 06:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: 'பிரசித்தி பெற்ற சிருங்கேரி சாரதாம்பா கோவிலில், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஆண்கள் வேட்டி, துண்டும், பெண்கள் சேலை, தாவணி, சுடிதாரும் அணிந்து வர வேண்டும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சாரதாம்பா கோவிலுக்கு வரும் ஆண்கள் வேட்டி, துண்டு, பெண்கள் சேலை - ரவிக்கை, துப்பட்டாவுடன் சுடிதார், தாவணி அணிந்து வர வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இந்த உடை கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவை மீறி வருவோர், கோவிலில் இருந்து வெளியேற்றப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us