நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முசாபர்நகர்:உத்தர பிரதேசத்தில், கார் மீது லாரி மோதி தலைமை போலீஸ்காரர் உயிரிழந்தார்.
உ.பி., மாநிலம் ஹாபூரில் தலைமை போலீஸ்காரராக பணியாற்றியவர் அனுஜ் சர்மா,40. நேற்று முன் தினம் இரவு, தன் காரில், டில்லி - -டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். கட்டவுலி வீர் தாபா அருகே பின்னால் வந்த லாரி, கார் மீது மோதியதில் கார் கவிழ்ந்தது. அனுஷ் சர்மா அதே இடத்தில் உயிரிழந்தார்.
தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடுகின்றனர்.