ADDED : ஏப் 14, 2024 09:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசியல் சாசனம் அழிக்கப்படுவதையும், ஜனநாயக அமைப்பு அழிக்கப்படுவதையும் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
இத்தேர்தலில் விழித்து கொள்ளாவிட்டால், அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும் ஆபத்து ஏற்படும். இத்தேர்தலில் பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவது, உணர்வுள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனின் பொறுப்பு. கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில், ஏழை, பணக்காரர்களுக்கு இடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து உள்ளது.

