தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பிளாஸ்டிக் ஆலையில் தீ

பிளாஸ்டிக் ஆலையில் தீ

பிளாஸ்டிக் ஆலையில் தீ


ADDED : ஜூலை 12, 2024 08:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2024 08:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி,:பவானா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

பாவானா தொழிற்பேட்டையில் இரண்டு மாடி கொண்ட பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று காலை 10:00 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 6 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அரை மணி நேரத்தில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், ஏராளமான பொருட்கள் தீயில் கருகி நாசம் அடைந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us