sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மேகாலயா முன்னாள் முதல்வர் காலமானார்

/

மேகாலயா முன்னாள் முதல்வர் காலமானார்

மேகாலயா முன்னாள் முதல்வர் காலமானார்

மேகாலயா முன்னாள் முதல்வர் காலமானார்


ADDED : ஆக 16, 2024 10:12 PM

Google News

ADDED : ஆக 16, 2024 10:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷில்லாங்க்: காங்.,மூத்த தலைவரும்,மேகாலயா முன்னாள் முதல்வருமான எஸ்.சி. மாராக், 82 உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

வயது மூப்பு காரணமாக கடந்த 8-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக 12-ம் தேதி தூரா மாவட்டத்தில் உள்ள ஹோலி கிராஸ் என்ற மருத்துவமனையில் கிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.

காங்.கட்சியில் உயர் பதவியில் இருந்த எஸ்.சி.மாராக் 1993- 98 ம் ஆண்டுகளில் மேகாலயா முதல்வராக பதவி வகித்தார். மேகாலயா அரசியலில் ‛‛மிஸ்ட் க்ளீன்'' எனவும் அழைக்கப்பட்டார். இவரது சொந்த தொகுதியான ரீசுல்பெராவில் நாளை இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us