சந்திரசூட் இல்லத்தில் விநாயகர் சதூர்த்தி விழா: மோடி வழிபாடு
சந்திரசூட் இல்லத்தில் விநாயகர் சதூர்த்தி விழா: மோடி வழிபாடு
ADDED : செப் 11, 2024 10:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
விநாயகர் சதூர்த்தி விழா கடந்த சனிக்கிழமை நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. இதையொட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஆராதனை செய்து வழிபாடு நடத்தினார். இது தொடர்பாக வீடியோவை பிரதமர் மோடி தனது‛ எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லம் வந்த பிரதமர் மோடியை அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.