sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

-எல்லை அருகே துப்பாக்கிகள் கண்டெடுப்பு

/

-எல்லை அருகே துப்பாக்கிகள் கண்டெடுப்பு

-எல்லை அருகே துப்பாக்கிகள் கண்டெடுப்பு

-எல்லை அருகே துப்பாக்கிகள் கண்டெடுப்பு


ADDED : ஜன 22, 2025 08:39 PM

Google News

ADDED : ஜன 22, 2025 08:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்:பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், சர்வதேச எல்லை அருகே, 4 கைத்துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிக் குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில், -பாகிஸ்தான் எல்லை அருகே ரஜதல் கிராமத்தில் நேற்று, 4 கைத்துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிக் குண்டுகள் கிடந்தன. கிராம மக்கள் கொடுத்த தகவல்படி அங்கு சென்ற எல்லைப் பாதுகாப்புப் படையினர், அவற்றைக் கைப்பற்றினர். விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us