sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹத்ராஸ் சம்பவம்: நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டில்லி போலீசில் சரண்

/

ஹத்ராஸ் சம்பவம்: நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டில்லி போலீசில் சரண்

ஹத்ராஸ் சம்பவம்: நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டில்லி போலீசில் சரண்

ஹத்ராஸ் சம்பவம்: நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டில்லி போலீசில் சரண்

1


ADDED : ஜூலை 05, 2024 11:52 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 11:52 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உ.பி, ஹத்ராசில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் கூட்ட நெரிசலில் 121 பேர் பலியான சம்பவத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தேவபிரகாஷ் மதுகர் என்பவர் டில்லி போலீசில் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இதில் முக்கிய குற்றவாளியான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தேவப்பிரகாஷ் மதுகர் என்பவரை உ.பி. போலீசார் தேடி வந்தனர். அவரது தலைக்கு ரூ. 1 லட்சம் பரிசு அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று இரவு டில்லி போலீசில் தேவப்பிரகாஷ் மதுகர் சரணடைந்தார். அவரிடம் உபி. போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us