ADDED : ஜூலை 18, 2024 10:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும், அவரது மனைவி நடாஷா ஆகியோர் பிரிந்து வாழ முடிவு; விவாகரத்து தொடர்பாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.