ADDED : செப் 06, 2024 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தர கன்னடாவின் அங்கோலா உளுவாரே கிராமத்தில் உள்ள, அரசு பள்ளி ஆசிரியை சந்தியா நாயக். ஏழை குடும்பங்களை சேர்ந்த, பள்ளி குழந்தைகள் கல்விக்கு உதவி வருகிறார். சமீபத்தில் ஷிரூரில் நடந்த, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பலரிடம் இருந்து நிதி, பொருள் உதவி பெற்று தர முயற்சி செய்கிறார்.
சமூக வலைத்தளங்களில் மக்கள் படும் கஷ்டத்தை, பதிவு செய்து உதவி கேட்கிறார்.