sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துருக்கிக்கான இந்திய தூதர் வீரேந்தர்பால் காலமானார்

/

துருக்கிக்கான இந்திய தூதர் வீரேந்தர்பால் காலமானார்

துருக்கிக்கான இந்திய தூதர் வீரேந்தர்பால் காலமானார்

துருக்கிக்கான இந்திய தூதர் வீரேந்தர்பால் காலமானார்


ADDED : ஜூன் 21, 2024 11:03 PM

Google News

ADDED : ஜூன் 21, 2024 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: துருக்கி நாட்டிற்கான இந்திய தூதர் வீரேந்தர்பால், உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்

கடந்த 1991-ம் ஆண்டு ஐ.எப்.எஸ்., கேடரான வீரேந்தர் பால். கென்யா, சோமாலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான தூதராக திறம்பட பணியாற்றினார். துருக்கி நாட்டிற்கான தூதராக பணியாற்றி வந்தார்.

வீரேந்தர்பால் மறைவுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us