ADDED : ஆக 23, 2024 08:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய விண்வெளி ஆய்வு மையம், 'இஸ்ரோ'வில், வெல்டர், பிட்டர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டர்னர், மெஷினிஸ்ட், கனரக வாகன டிரைவர், சமையலர், இலகு ரக வாகன டிரைவர், எலக்ட்ரானிக் மெக்கானிக் பணியிடங்களில் 30 பேர் சேர்க்கப்பட உள்ளனர்.
பணியிடம்: திருவனந்தபுரம் இஸ்ரோ எல்.பி.எஸ்.சி., மையம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்.,10
மேலும் விவரங்களுக்கு https://www.isro.gov.in/LPSCRecruitment11.html