sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜம்மு-காஷ்மீர் முதல் கட்ட தேர்தல் : அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

/

ஜம்மு-காஷ்மீர் முதல் கட்ட தேர்தல் : அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

ஜம்மு-காஷ்மீர் முதல் கட்ட தேர்தல் : அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

ஜம்மு-காஷ்மீர் முதல் கட்ட தேர்தல் : அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

2


ADDED : ஆக 20, 2024 07:35 PM

Google News

ADDED : ஆக 20, 2024 07:35 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கான தேர்தல் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

90 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு செப்.18, செப்.25, மற்றும் அக். 01 ஆகிய மூன்று கட்டங்களாக தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த16-ம் தேதி வெளியிட்டது.

இதையடுத்து முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கான தேர்தல் செப். 18-ல் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதில் வரும் 27 ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. 28-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி தேதி 30 எனவும் அறிவித்துள்ளது. கடந்த 16-ம் தேதியன்று தேர்தல் தேதியை அறிவித்துள்ளதால் அன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us