sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கல்யாண கர்நாடகாவில் ரூ.5,000 கோடியில் பணி 

/

கல்யாண கர்நாடகாவில் ரூ.5,000 கோடியில் பணி 

கல்யாண கர்நாடகாவில் ரூ.5,000 கோடியில் பணி 

கல்யாண கர்நாடகாவில் ரூ.5,000 கோடியில் பணி 


ADDED : மார் 07, 2025 11:08 PM

Google News

ADDED : மார் 07, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 மாநில வளர்ச்சி மற்றும் பிராந்திய பகுதிகளின் ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஆய்வு நடத்த பேராசிரியர் கோவிந்த் ராவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு அறிக்கையின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை குறைக்க பொருத்தமான திட்டம் கொண்டு வரப்படும்

 கல்யாண கர்நாடகா மண்டல வளர்ச்சி ஆணையம் சார்பில், கல்யாண கர்நாடகா பகுதியில் 5,000 கோடி ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். இங்கு நடக்கும் பணிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்

 பயலுசீமே, மலேநாடு, கரவாளி பகுதி வளர்ச்சி ஆணையங்களுக்கு 83 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 மாநிலத்தின் எல்லை பகுதிகளில் உள்கட்டமைப்பு மற்றும் சமூக சீர்திருத்த திட்டங்களை திறம்பட செயல்படுத்தும் நோக்கில், எல்லை பகுதி மேம்பாட்டு ஆணையம், திட்டமிடல் துறையின் கீழ் கொண்டு வரப்படும்.






      Dinamalar
      Follow us