sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கெங்கேரி- - செல்லகட்டா இன்று மெட்ரோ நிறுத்தம்

/

கெங்கேரி- - செல்லகட்டா இன்று மெட்ரோ நிறுத்தம்

கெங்கேரி- - செல்லகட்டா இன்று மெட்ரோ நிறுத்தம்

கெங்கேரி- - செல்லகட்டா இன்று மெட்ரோ நிறுத்தம்


ADDED : ஜூன் 17, 2024 04:23 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பராமரிப்பு பணிகள் காரணமாக, கெங்கேரி- - செல்லகட்டா இடையில், இன்று 8 மணி நேரம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுகிறது.

பெங்களூரு செல்லகட்டா -- ஒயிட்பீல்டு இடையில் இளஞ்சிவப்பு வழிதடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தண்டவாள பராமரிப்பு உட்பட சில பணிகள் காரணமாக, கெங்கேரி- - செல்லகட்டா இடையில், இன்று காலை 5:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை எட்டு மணி நேரத்திற்கு, மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்படும். அதன்பின், ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்.

இத்தகவலை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us